கந்த சஷ்டி கொண்டாடுவது ஏன்?
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார்.
இலை விபூதியின் மகிமை
"தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்."
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
மூலவர் : சுப்பிரமணியசுவாமிஉற்சவர் : சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள்அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானைதல விருட்சம் : –தீர்த்தம் : சரவணபொய்கைஆகமம்/பூஜை : –பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்ஊர் : திருச்செந்தூர்மாவட்டம்: தூத்துக்குடிமாநிலம் : தமிழ்நாடு அந்தண்மறை வேள்வி காவற் கார செந்தமிழ் சொல் பாவின் மாலைக் கார அண்டரூப கார சேவற் கார முடிமேலே – அஞ்சலிசெய் வோர்கள் நேயக் காரகுன்றுருவ ஏவும் வேலைக் காரஅந்தம்வெகு வான ரூபக் கார எழிலான; சிந்துரமின் மேவு […]