அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

மூலவர் : சுப்பிரமணியசுவாமிஉற்சவர் : சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள்அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானைதல விருட்சம் : –தீர்த்தம் : சரவணபொய்கைஆகமம்/பூஜை : –பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்ஊர் : திருச்செந்தூர்மாவட்டம்: தூத்துக்குடிமாநிலம் : தமிழ்நாடு அந்தண்மறை வேள்வி காவற் கார செந்தமிழ் சொல் பாவின் மாலைக் கார அண்டரூப கார சேவற் கார